கரும்பலகை
Monday, December 15, 2008
சறுக்கல்
பேனா கூட சறுக்குகிறது
என் வாழ்க்கை சறுக்கலை எழுதும்போது.
Saturday, December 6, 2008
நிறைவேறா கனவுகள்
வண்டி வண்டியாய் கனவுகள் சுமந்து
நான் அமர்ந்திருப்பது பேர் பலகையல்ல
பேருந்தில்...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)