Sunday, November 28, 2010

தீபத்திருநாள்!

அழகாய் சுடர்விட்டெரியும் அகல்கள்...
ஆங்காங்கே மத்தாப்பு வெடிகள்...
வானத்தில் வட்ட நிலா...
மனதில் மகிழ்ச்சி உலா...
இனிய கார்த்திகை திருநாள்!

சுவரொட்டிகள்!

உன் பெயர் தாங்கி நிற்பதால்
எனக்கு மட்டும் புரியும்
காதல் சின்னமாகின சுவரொட்டிகள்!

Saturday, November 6, 2010

முள்ளா மலரா?

சொல்லை விடுத்தேன்
அம்பாய் மாறிப்போனது...

கணக்கில் மட்டுமா?

கூட்டல் கழித்தல்

சேர்த்தால் கழித்தல்