கரும்பலகை
Thursday, October 2, 2008
உன் நினைவால் ..........
முகம் பார்த்து மனம் படிக்கும்
தாயிடமும் தோழியிடமும்
எப்படி மறைப்பேன்?
உன் நினைவால் சிவந்திடும்
என் கன்னங்களை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment