Sunday, March 7, 2010

இது தான் காதலென்பதா?

என் தேகமெல்லாம் வெப்ப மண்டலமாய்
மாறுவதேனோ?
உன் விழியினிள் என் இருவிழி நிலைத்திருக்க
என் தேகம் மட்டும் எடையிழப்பதேனோ?
உன் துப்பட்டாவில் என் கைப்பட்டால்
கால்கள் கீழே தரை நழுவுவதேனோ?
வண்டின் சிறகுக் கூட
என் இதயத்துடிப்பிடம்
தோற்பதேனோ?
காதலனின் கேள்விக்கு
காதலியின் பதிலென்னவோ?

No comments: