கரும்பலகை
Thursday, August 14, 2008
மழை
மேளதாளமாய்
இடி முழங்க
அலங்கார
விளக்காய் மின்னல் சிரிக்க
மேக
காதலன் பூமி காதலியை
தேன்
துளியாம் மழை துளியால்
ஸ்பரிசிக்கின்றான் காதலுடன்
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment